பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்.

    15 ஆண்டுகளாக தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் கூகுள் ஊழியர், தனது பணிநீக்கக் கதையை லிங்க்ட்இனில் பகிர்ந்துகொண்டார்.  நடந்துகொண்டிருக்கும் வீடியோ அழைப்பில் இருந்து திடீரென துண்டிக்கப்பட்டு, அவர் மீண்டும் அழைப்பில் இணைய முயற்சித்தபோது, ‘அணுகல் மறுக்கப்பட்டது’ என்ற பக்கம் அவரது பணிநீக்கத்தை உறுதிப்படுத்தியது. […]