கடற்கரையில் கரையொதுங்கிய இரும்புப் பந்தால் திகைத்த ஜப்பான்.
ஜப்பானிய கடலோர நகரத்தில் உள்ள ஒரு பெரிய இரும்புப் பந்தைக் கண்டு போலிசார் மற்றும் குடியிருப்பாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். சுமார் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட இந்த கோளம், நாட்டின் பசிபிக் கடற்கரையில் உள்ள ஹமாமட்சு நகரில் உள்ள என்ஷு கடற்கரையில் […]