மெக்சிகோ சர்வதேச மகளிர் தின வன்முறை…
மெக்சிகோ சிட்டியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான அணிவகுப்பின் போது, கலவரத்தை தடுக்கும் வகையில் போலீஸாரிடம் ஒரு பெண் மலர்களைக் கொடுத்தார்.