மைலி சைரஸ்.. அமெரிக்க இசைக்கலைஞர்..
மைலே ரே சைரஸ் ஒரு அமெரிக்க இசைக்கலைஞரும் நடிகையும் ஆவார். டிஸ்னி சேனலின் தொடரான ஹன்னா மோன்டனா வின் தலைப்பு கதாபாத்திரத்தில் நடத்தவராக சைரஸ் நன்கறியப்படுகிறார்.மைலி சைரஸ் இனி பெரிய அளவிலான அரங்க கச்சேரி சுற்றுப்பயணங்களை செய்ய விரும்பவில்லை என்று அறிவித்தார்