தியாகிகள் தினமாக காந்தியின் நினைவு நாள்
இந்தியா: புது தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவு தினமான திங்கட்கிழமை, அவரது நினைவிடமான ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். 1948ல் நாதுராம் கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள், நாட்டில் தியாகிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு: […]