புது தில்லியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்

ஜன. 31, 2023 செவ்வாய்க் கிழமை, இந்தியாவில், புது தில்லியில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்க நாளன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்.