நேபாளத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

     நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை காலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.  நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கிலோமீட்டர் தொலைவில் 100 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது.