பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் – வலியால் துடித்த டாரியா சவில்லே
டோக்கியோவில் நடந்த பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகாவுக்கு எதிரான ஒற்றையர் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவின் டாரியா சவில்லே கீழே விழுந்த்தில் காயமடைந்தார், முகத்தில் கையை வைத்து வலியால் துடித்தார்.