பெருவில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டம்

செவ்வாய்க்கிழமை, பெருவில் உள்ள லிமா டவுன்டவுனில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி டினா பொலுவார்ட்டின் ராஜினாமா, பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவின் சிறையிலிருந்து விடுதலை, உடனடித் தேர்தல்கள் மற்றும் காவல்துறையுடனான மோதலில் கொல்லப்பட்ட […]