பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்
பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் ராணுவ தளபதியுமானபர்வேஸ் முஷாரப் துபாயில் உள்ள மருத்துவமனையில் காலமானார். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், நீண்டகால உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 5, 2023) காலமானார். 1999 ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் கிட்டத்தட்ட […]