ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி .
“இந்த புனித மாதம் நமது சமூகத்தில் அதிக ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். ஏழைகளுக்கு சேவை செய்வதன் முக்கியத்துவத்தையும் இது மீண்டும் உறுதிப்படுத்தட்டும்” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். புனிதமான இஸ்லாமிய மாதமான ரம்ஜான் வெள்ளிக்கிழமை தொடங்குவதை முன்னிட்டு […]