குமுதம் வார இதழ் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (ராமச்சந்திரன்) – காலமானார்!
குமுதம் வார இதழ் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் காலமானார்! சென்னை: மூத்த பத்திரிகையாளரான குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (வயது 56) இன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிகை உலகம் கண்ணீர் […]