இங்கிலாந்து பிரதமருக்கு அபராதம்!

லண்டன்: சமூக ஊடக வீடியோவை படம்பிடிக்கும் போது ஓடும் காரில் சீட்பெல்ட் அணியாமல் இருந்ததற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து காவல்துறை. சுனக்கின் பெயர் குறிப்பிடாமல்,  “லங்காஷயரில் ஓடும் காரில் பயணி ஒருவர்…

Read more