ரஷ்ய ஏவுகணை தாக்குதல் – ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
ஒடேசா மற்றும் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசா மற்றும் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள கட்டிடங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் […]