ரஷ்ய ஷெல் தாக்குதலில் காயமடைந்த பெண்
உக்ரைனின் கெய்வ் நகரில், ரஷ்ய ஷெல் தாக்குதலில் காயமடைந்த ஒரு பெண் மருத்துவ சிகிச்சை பெறுகிறார். உக்ரைன் தலைநகரில் பல மாதங்களாக அமைதி நிலவியதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை பல வெடிப்புகள் கிய்வை உலுக்கின. நகரின் ஷெவ்செங்கோ மாவட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க […]