பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் இன்று பதவியேற்பு.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷரீப் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். யார் இந்த ஷெபாஷ் ஷரீப்? பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரர்தான் இந்த ஷெபாஷ் ஷெரீப். […]