கனடா : முதல் கறுப்பின மக்களவை சபாநாயகர்
கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதல் கறுப்பின மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுத்தனர். கனடா நாடாளுமன்றத்தில், லிபரல் எம்.பியான கிரெக் ஃபெர்கஸ், ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 338 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் செவ்வாயன்று நடந்த ரகசிய வாக்கெடுப்புக்குப் பிறகு […]