கொலம்பிய அதிபரான பெட்ரோ தலையில் தண்ணீரை துப்பி ஆன்மீக’ தொடக்க விழா..
கொலம்பியிலுள்ள பொகோட்டாவில், உள்ளூர் பழங்குடி குழுக்கள் மற்றும் பெண்ணிய ஆர்வலர்கள் தலைமையில் நடைபெற்ற ‘பிரபலமான மற்றும் ஆன்மீக’ தொடக்க விழாவின் போது, ஒரு பழங்குடி பெண், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குஸ்டாவோ பெட்ரோவின் தலையில் தண்ணீரை துப்பினார். 200 ஆண்டுகளில் முதல் இடதுசாரி […]