இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவிற்கு “மைத்ரீ விக்கிரமசிங்க”

இலங்கையின் முதல் பெண்மணி மைத்ரீ விக்கிரமசிங்க 75வது சுதந்திர தின விழாவிற்கு, இலங்கை வந்தரர்.  இலங்கை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 அன்று பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.