தமிழர் பொருளாதார மகாநாடு | Davos | Tamil Rise Summit | Live Day 1

   தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சங்கே முழங்கு என்ற…

Read more