தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக் செய்தியாளர் சந்திப்பு | The Tamilnadu School Hockey league press meet
தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக் செய்தியாளர் சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீட்டு விழா சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பள்ளி அணிகளுக்கு வீரர்களுக்கான ஜெர்சி வழங்கப்பட்டது. The […]