TSHL – Tamil Nadu Hockey | July 6th & 7th Players Video
முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி லீக் தமிழ் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கி செயலபடுத்தப்படுகிறது என்பது மிகவும் பாராட்டிற்குரியது. இந்த விளையாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் வகையில் […]