ரஷ்ய ஷெல் தாக்குதலால் காயம்

உக்ரைனின் கோஸ்டியன்டினிவ்கா அருகே குடியிருப்பு பகுதியில் ரஷ்ய ஷெல் தாக்குதலால் காயமடைந்த உள்ளூர்வாசி ஒலெக்சாண்டர் நிகிஃபோரோவ், 49-க்கு உக்ரேனிய சிப்பாயும் காவல்துறை அதிகாரியும் முதலுதவி அளித்தனர்.