234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!!
ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் ” நியாமான ” கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். 234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது… 1 […]
ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் உங்கள் ” நியாமான ” கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம். 234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது… 1 […]
தஞ்சாவூரில இறந்தவர் கொரோனவால் இறந்தார் என்று தெரியாமல் கட்டிப்பிடித்து அழுதனர் உறவினர்கள். இறுதி சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இறந்தவர் மனைவி மகன் மீது போலீசார் வழக்கு. தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் பகுதியில் நான்கு இளைஞர்கள் மோட்டார் […]
மத்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி அரசு அமைந்து இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. கோவிட் 19 தொற்று காரணமாக விழாக்கள் எதுவும் நடத்தப்படாது என்று பிஜேபி அறிவித்துள்ளது.
சென்னை: வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க ஆகஸ்ட் 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அவகாசம் […]
உலக பெற்றோர் தினம் உலக பால் தினம் நிகழ்வுகள் ༺♦༻ 1215 – மொங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரை சுவான்சோங்கிடம் இருந்து கைப்பாற்றினார். 1533 – ஆன் பொலின் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார். […]
மருத்துவமனையில் படுக்கை மருத்துவ வசதி ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உடனே எனக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்குமாறு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு திரு. Ma Subramanian அவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார். Mr.Ma.Subramaniam MLA, Minister for Health and […]
அாபத்தான இந்த தருணத்தில் பிராதைனேய வலிமையை தரும் – வடபாதி சி்த்தர் பிரார்தனை. May – 18- 2021
இயக்க ஆற்றலின் இறை மருத்துவம் 04 Shree Pathanjali Acupuncture Centre’s Every Month First Friday Event is educating Acupuncture medicine awareness to public & Acupuncture doctors. we are appreciate their innovation and […]
சவால்கள் வரும் போது தான் நீங்கள் நினைத்திராத திறமைகள்… உங்களிடம் ஒளிந்திருப்பதை உணர்வீர்கள்…
காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி* *ஏற்கனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் குறைப்பு* * டீ […]