கொரோனா ஒழுக்கமானது!
ஆமாங்க, சத்தியமாக சொல்கிறேன் கொரோனா ஒழுக்கமானது தான். ஏன்னா ….. 1) கொரோனா தன் கையில் கால்குலேட்டருடன்தான் சுற்றித் கொண்டிருக்கும், திருமண விஷேசங்களுக்கு வரும் 51-வது நபரைத்தான் தாக்கும். 2) இறப்பு போன்ற காரியங்களுக்கு வரும் 26-வது நபரை மட்டும் காதலிக்கும். […]
