வெற்றியை கணி எட்டிப் பறிக்கும் காலம்

காலம் பொன் போன்றது’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அதற்கும் அப்பாற்பட்டது காலம் என்றால் அது மிகையாகாது. பொன்னும், பொருளும் போனால் தேடிக்கொள்ளலாம். ஆனால் கடந்த காலத்தைத் தேடிக் கண்டடைய இயலாது. அது போனால் போனது தான். எனவே நமக்கு கிடைத்துள்ள […]

தண்டராம்பட்டு அருகே வவ்வால்களுக்கு கொரோனா பாதிப்பு தகவலால் கிராம மக்கள் அச்சம் : மருத்துவ குழுவினர் தெளிவுப்படுத்த கோரிக்கை

திருவண்ணாமலை:  கொரோனா வைரஸ் பீதியால் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், வவ்வால்களின் தொண்டையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடத்திய ஆய்வில், தமிழகம் உள்ளிட்ட […]

கானமயில் – கானல்மயில்

‘நம்மைச் சுற்றிப் பறந்து திரிந்த சிட்டுக்குருவியொன்று, இப்படி அநியாயமாகக் காணாமல் போய்விட்டதே…’ என்ற பரிவுணர்வுடன் தொடங்கி ‘சிட்டுக்குருவியைக் காப்போம், பூமியை மீட்போம்’ என்ற பிரகடனத்துடன் முடிகிறது அந்தப் பதிவு. மார்ச் 20. உங்களில் பறவை ஆர்வலர்கள் சிலரும், இயற்கை ஆர்வலர்கள் சிலரும் […]

தமிழக அரசுக்கு டாடா குழுமம் உதவி

கொரோனா வைரஸை கண்டறியும் பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கி டாடா குழுமம் உதவி செய்துள்ளது. முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று, கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டுபிடிக்கவும், சிகிச்சை அளிக்க தேவையான கருவிகளையும் பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில் டாடா குழுமம் […]

டெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் மருத்துவர்களை நோயாளிகள் தாக்கியுள்ளனர்

டெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் மருத்துவர்களை நோயாளிகள் தாக்கியதை அடுத்துப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பெண் மருத்துவர் ஒருவரை நோயாளிகள் பலர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.  அப்போது […]

மக்களின் அறியாமை.. செத்த பின்பும் இப்போது மீண்டும் சாகடிக்கப்பட்டிருக்கிறார் மூத்த மருத்துவரான லெட்சுமி நாராயன் ரெட்டி

லெட்சுமி நாராயன் ரெட்டி. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவப் பணிகளைச் செய்து வந்தவர். 56 வயது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் தன்னுடைய கனவு மருத்துவமனையை ஏப்ரல் நான்காம் தேதிதான் திறந்திருக்கிறார். மறுநாள் ஐந்தாம் தேதி ஒரு நோயாளிக்கு […]

இந்தியாவிற்கு ஆயிரம் கோடி மதிப்பிலான ஏவுகணைகள் மற்றும் எதிர்ப்பு நீர்மூழ்கி ஏவுகணைகளை விற்க அமெரிக்க ஒப்புதல்

இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் போர் விமானங்களில் பயன்படுத்தக் கூடிய 10 ஹர்பூன் ஏவுகணைகள், 16 இலகுரகு எதிர்ப்பு நீர்மூழ்கி ஏவுகணைகள் மற்றும் மூன்று பயிற்சி எதிர்ப்பு நீர்மூழ்கி ஏவுகணைகளை வாங்குவதற்கு மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஆயிரத்து […]

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்

கரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார்.  இதைத் தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை […]

99 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டார்

பிரேசிலில் 2ஆம் உலகப்போரில் ஈடுபட்டவரான 99 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டார். பிரேசிலியாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எர்மாண்டோ என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர், 8 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து […]