இஸ்ரேலின் தாக்குதல்களைத் தடுக்க ஐ.நா.வை வலியுறுத்துகிறது சிரியா.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோலன் குன்றுகளில் இருந்து இஸ்ரேலிய ஏவுகணைகள் ஏவப்பட்டதில் ஒரு சிப்பாய் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர். சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு […]