வெனிசுலாவின் வெள்ளம்…

வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சேற்றில் சிக்கிய உயிருள்ள பன்றியை ஆண்கள் இழுத்துச் சென்றுள்ளனர். கனமழையால் பள்ளத்தாக்கில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் குறைந்தது 22 பேர் பலியாகினர் என்று துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரேக்ஸ் […]