வயநாட்டில் வன மீட்புக் குழுக்கள் 3 குழந்தைகள் உட்பட 4 பழங்குடியிர் மீட்பு

வயநாட்டில் பேரிடர் பாதித்த பகுதிகளில் இடைவிடாத தேடுதல் பணி தொடர்கிறது. இருள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளால் பாதிக்கப்படாமல், வன மீட்புக் குழுக்கள், 3 குழந்தைகள் உட்பட 4- பழங்குடியினரைக் கண்டுபிடித்தனர்.  மீட்புப் பணியாளர்களின் துணிச்சலைப் பாராட்டினார் முதலமைச்சர் பினராயி விஜயன்.