ஐரோப்பா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 2.7 மில்லியன் மக்களைக் கொல்கின்றன – பதப்படுத்தப்பட்ட உணவுகள் | WHO report

அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகள் (யுபிஎஃப்), ஆல்கஹால், புகையிலை மற்றும் புதைபடிவ எரிபொருள்கள்(Fossil fuel)ஐரோப்பா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 2.7 மில்லியன் மக்களைக் கொல்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும் வல்லுநர்கள் கூறுகையில், “சக்திவாய்ந்த உற்பத்தித் தொழில்கள்” உடல்நலக்குறைவு மற்றும் […]