பாகிஸ்தானில் குர்ஆன் கையில் ஏந்தி போராட்டம்
பாகிஸ்தானின் பெஷாவரில், ஸ்வீடனில் உள்ள தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரால், இஸ்லாத்தின் புனித நூலை இழிவுபடுத்தியதைக் கண்டித்து, இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் நகலை சனிக்கிழமை பெண்கள் கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.