ஏமன் தலைநகர் சனாவில் மோதல்.
ஏமன் தலைநகர் சனாவில் உள்ள பள்ளி ஒன்றில் ரமலான் பண்டிகைக்காக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட மோதலில் குறைந்தது 78 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நபருக்கு சுமார் $9 (£7) நன்கொடைகளைப் பெற நூற்றுக்கணக்கான […]