காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வாகனத்தின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் […]

ஜூலை 6-ந் தேதி தமிழகம் முழுவதும் – வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு –  வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சென்னையில் இருந்து காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, […]

நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ?

தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல […]

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கலவரத்தை தொடர்ந்து, தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் நேற்று நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, 23.5.18 […]

நான் விட்ட பிறகும்….அது விடவில்லையே!!!

இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் […]