தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி* *ஏற்கனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் குறைப்பு* * டீ […]

தமிழ்நாட்டின் அடையாளமாக இந்திய விமானநிலையங்கள் ஆணைய ஆவணத்தில் இடம்பெற்ற யோகி சிலை கடும் கண்டனத்தால் நீக்கப்பட்டு மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம் இடம்பெற்றது.

இந்திய விமான நிலையங்கள் ஆணைய ஆவணத்தில் தமிழ்நாட்டின் அடையாளமாக இடம்பெற்ற ஜக்கி வாசுதேவின் யோகி சிலை 5 மணி நேரத்தில் நீக்கப்பட்டு மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் கோபுரம் இடம்பெற்றது, கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக இந்திய விமான நிலைய ஆணையம் […]

எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் நிற்கவேண்டிய காலகட்டம்: முதல்வர் அறிவுறுத்தல்

 சென்னை: திமுக எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மே 7-ம் தேதி அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் […]

ரமலான் வாழ்த்துக்கள் – Minnal Parithi

 உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ஈத் முபாரக். அல்லாஹ்வின் ஆசீர்வாதம் இன்று, நாளை & எப்போதும் உங்களுடன் இருக்கட்டும். அல்லாஹ் எங்கள் # ரமதானை ஏற்றுக்கொள்வானாக. இனிய #EidUlFitr. அல்லாஹ் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும். #ரமலான்.

தமிழக அமைச்சரைப் பட்டியல் வெளியீடு 6 th May 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் வெளியானது முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம் துரைமுருகன்: நீர்ப்பாசனம் துறை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுப்பணித்துறை […]

தேர்தல் முடிவுகளின் படி சந்தோஷப்பட வேண்டிய விடயங்கள்:

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி சந்தோஷப்பட வேண்டிய விடயங்கள்:  1. மூப்பனார் காலத்தில் இருந்து பதவிகளும், மரியாதையும் அனுபவித்து வந்து, அவருக்குப் பின் அவருடைய மகன் என்ற ஒரே காரணத்திற்காக மத்திய அமைச்சர் ஆகி, காங்கிரஸ் இயக்கத்தினால் […]

முன்களப் பணியாளர்கள் என்றால் என்ன ?*

*கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மக்கள் பணியாற்றி வருபவர்களை முன்களப் பணியாளர்கள் என்று அழைக்கப்படும் !* *கொரோனா தொற்று பரவி  உயிர் பலியாகும் சூழலில் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் சேவையில் அரசுக்கு துணையாக […]

டிராபிக் ராமசாமி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்