பாரத பிரதமர் திரு நரேந்திர மோதி புதுச்சேரி மக்களுக்கு ட்விட்டரில் தெரிவித்த செய்தி

*அன்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள் புதுச்சேரி மக்களுக்கு ட்விட்டரில் தெரிவித்த செய்தி* I thank the people of Puducherry for blessing NDA. We are humbled to serve the […]

2021 வாக்கு எண்ணப்படுவது எப்படி..??

ஒவ்வொரு மேஜையிலும் தேர்தல் பணி மேற்கொள்ளும் ஒரு அலுவலர் இருப்பார்… ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் 14 முகவர்களும் ஒரு முதன்மை முகவரும் அனுமதிக்கப்படுவார்கள்… மேஜையில் குறிப்பிட்ட சட்டப்பேரவை தொகுதிக்கான இயந்திரம் மட்டுமே வைக்கப்படும்… பதிவான மொத்த வாக்குகள் மற்றும் பிற விவரங்கள் கட்டுப்பாட்டு […]

02.05.21_ஞாயிற்றுக்கிழமை_ முக்கிய நிகழ்வுகள்

உலக சிரிப்பு தினம் நிகழ்வுகள்   1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். 1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார். 1611 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது. 1670 – இங்கிலாந்தின் […]

ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் ஒரேநாளில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று 1,51,452 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரேநாளில் தமிழகத்தில் 19,558, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 30 பேர் என […]

வாக்கு எண்ணிக்கையின் போது விதிகளை தவறாமல் பின்பற்றுவது குறித்து தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது விதிகளை தவறாமல் பின்பற்றுவது குறித்து தலைமை செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஆணையத்தால் 2020 […]

உலகவரலாற்றில் இன்று –

 1328 : ஸ்காட்லாந்தை தனி நாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்காட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. 1776 : இலுமினாட்டி குழு ஆரம்பிக்கப்பட்டது. 1794 : பிரெஞ்சுப் படையினர் ஸ்பெயினைத் தோற்கடித்து சென்ற ஆண்டு தாம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினர். […]

அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், ஞாயிற்றுக் கிழமை அன்று வெளியாக இருக்கும் […]

சித்திரை-18 ராசி பலன்கள் – (01.05.21)

 ⚜️மேஷம் ராசி உங்களின் மீதான நம்பிக்கையும், மனதில் புத்துணர்ச்சியும் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான […]

மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை

தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை- மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவிப்பு. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை.. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மே 1 முதல் […]