டெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் மருத்துவர்களை நோயாளிகள் தாக்கியுள்ளனர்

டெல்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் மருத்துவர்களை நோயாளிகள் தாக்கியதை அடுத்துப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் கொரோனா வார்டில் பெண் மருத்துவர் ஒருவரை நோயாளிகள் பலர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.  அப்போது […]

மக்களின் அறியாமை.. செத்த பின்பும் இப்போது மீண்டும் சாகடிக்கப்பட்டிருக்கிறார் மூத்த மருத்துவரான லெட்சுமி நாராயன் ரெட்டி

லெட்சுமி நாராயன் ரெட்டி. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவப் பணிகளைச் செய்து வந்தவர். 56 வயது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் தன்னுடைய கனவு மருத்துவமனையை ஏப்ரல் நான்காம் தேதிதான் திறந்திருக்கிறார். மறுநாள் ஐந்தாம் தேதி ஒரு நோயாளிக்கு […]

இந்தியாவிற்கு ஆயிரம் கோடி மதிப்பிலான ஏவுகணைகள் மற்றும் எதிர்ப்பு நீர்மூழ்கி ஏவுகணைகளை விற்க அமெரிக்க ஒப்புதல்

இந்திய கடற்படையை வலுப்படுத்தும் வகையில் போர் விமானங்களில் பயன்படுத்தக் கூடிய 10 ஹர்பூன் ஏவுகணைகள், 16 இலகுரகு எதிர்ப்பு நீர்மூழ்கி ஏவுகணைகள் மற்றும் மூன்று பயிற்சி எதிர்ப்பு நீர்மூழ்கி ஏவுகணைகளை வாங்குவதற்கு மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஆயிரத்து […]

ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்

கரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரவிட்டார்.  இதைத் தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை […]

99 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டார்

பிரேசிலில் 2ஆம் உலகப்போரில் ஈடுபட்டவரான 99 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டார். பிரேசிலியாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எர்மாண்டோ என்ற அந்த முன்னாள் ராணுவ வீரர், 8 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து […]

Chithirai 1, Sarvari 2050

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரிப்பு 9,756 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 1,306 பேர் குணமடைந்துள்ளனர் 377 பேர் உயிரிழந்துள்ளனர் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

சியாச்சின் தினத்தை முன்னிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி

சியாச்சின் தினத்தை முன்னிட்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1984-ஆம் ஆண்டு உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ளதும், பனிசூழ்ந்த ராணுவத் தளமுமான சியாச்சின் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள பிலஃப்ண்ட் லா […]

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை எரிக்க முடியாமல் திணரல்

ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த 56 வயதான மருத்துவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெரிய வந்தது. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 4-ஆம் தேதி ஆந்திராவில் இருந்து சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனைக்கு […]

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 1,535 பேர் உயிரிழந்தனர்

நியூயார்க்: 14-4-2020 உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசின் தாக்கத்தால் பெரும் மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 19 லட்சத்து 23 ஆயிரத்து 935 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் […]

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலில் வேப்பம்பூ

கொரோனாவை வீழ்த்தும் வேப்பம்பூ – தமிழ் புத்தாண்டு நாளில் வேப்பம்பூ ரசம் சாப்பிடுங்க. சென்னை: தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் இன்றைய நேரத்தில் வேப்பம்பூ ரசமும் மாங்காய் பச்சடியும் தமிழர்களின் வாழ்வில் எப்படி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறியலாம். கொரோனா வைரஸ் […]