லீக் இன்றைய ஆட்டங்களில் ஹாக்கி பந்துகள் தயாராக உள்ளன, தமிழ்நாடு பள்ளி ஹாக்கி லீக் அமைப்பாளர்கள் 38 மாவட்டங்களுக்கும் அத்தியாவசியப் பொருட்களை பேக் செய்து அனுப்பியுள்ளனர். ஒரே நேரத்தில் 38 மாவட்ட ஹாக்கி போட்டி தொடங்கியது.
எங்கள் வீரர்களுக்கு பாதுகாப்பு முதலில், எனவே அனைத்து மாவட்டங்களுக்கும் மருத்துவ கிட் வழங்கப்படுகிறது, அனைத்து வீரர்களுக்கும் ஜெர்சிகள், ஒவ்வொரு பங்கேற்பாளரின் முயற்சியை அங்கீகரிக்கும் அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள்,சாம்பியன்ஸ் வின்னர்ஸ் டிராபிக்காக, கடினமாக போராடிய மேட்ச் ரன்னர்களுக்கு – ரன்னர்ஸ் டிராபி, 3 சிறந்த வீரர்களை கௌரவித்தல், போட்டியின் நாயகன் விருதுகள் (3), அதிகாரிகளுக்கான டி-ஷர்ட்கள். என பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் விருவிருப்பாக கிளெமன்ட் ராஜ் தாய்மையில் லீக் போட்டி தொடங்கியது.
Categories:
#TSHL #StickEduGoalPodu #Simba