To regularise social media and allied issues.
சமூக வலைதளங்கள் மற்றும் அவை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக நான் மூன்று விஷயங்களை முன்வைத்தேன். ஒன்று அத்தனை ஸ்டேட்டஸ் ஃபார்வேர்ட் like போன்ற விஷயங்களுக்கு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வேண்டும். பார்வர்ட் செய்யப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்தியிலும், அந்த செய்தியை உருவாக்கியவரின் எண் இருக்க வேண்டும்.
முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். பெரிய மனிதர்கள் அதில் பங்கேற்க வேண்டும்.
To regularise social media and allied issues, I suggest 3 things.
1. All activities in SM should be charged (Status ₹20, Share ₹10, Like ₹5…)
2. All messages should carry the creator’s number even when its forwarded
3. Indigenous SMs should be encouraged to compete with WhatsApp, Twitter, FB and all. By Pandey
Categories:
Uncategorized