முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி லீக் தமிழ் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கி செயலபடுத்தப்படுகிறது என்பது மிகவும் பாராட்டிற்குரியது. இந்த விளையாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் வகையில் அதனை செயலப்டுத்த தமிழ்நாடு ஹாக்கி யூனிட் உதவியுடன் TSHL முன்னெடுத்துள்ளது.
இந்த ஹாக்கிபோட்டியின் லீக் சுற்றானது ஜீலை 6 மற்றும் 7ஆகியநாட்களில் தமிழ் நாட்டின் 38 மாவட்டங்களிலும் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டஙக்ளில் இருநதும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 6000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். இந்த போட்யானது 400 க்கும் மேற்பட்ட நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட ஒருகிணைப்பாளர்கள் என அனைவரது ஒத்துழைபபுடன் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அரை இறுதி லீக் சுற்றானது சென்னை, திருச்சி, மதுரை, தூத்துகுடி, இராமநாதபுரம் மற்றும் சேலம் என 6 மண்டலமாக பிரித்து நடைபெறும் எனவும். இறுதி போட்டி ஆகஸ்ட் மாதத்தில் உலகத்தரம் வாய்நத் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் 6 நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் ராஜய்சபா உறுப்பினரும் புதுக்கோட்டை மாவட்ட ஹாக்கி யூனிட்டின் துணைத் தலைவருமான
M M அப்துல்லா அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த போட்டியை தமிழ்நாடு சீனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் மேலாளரும் தமிழ்நாடு ஹாக்கி யூனிட்டின் இணை செயலாளருமான. கிளமெண்ட் லூர்து ராஜ் மற்றும் தமிழ்நாடு சீனியர் ஆண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளரும் தமிழ்நாடு ஹாக்கி யூனிட்டின்; இணை செயலாளருமான சார்லஸ் டிக்சன் அவர்களும் ஒருகிணைப்பாளர்களாக செயல்பட்டு வழி நடத்துகின்றனர். இந்த போட்டிக்காக
சத்யா ஏஜென்ஸீஸ் நிறுவனம் மற்றும் சாய்ராம் கல்வி நிறுவனமும் மிகப்பெரிய பங்களிப்புதநதுள்ளனர். மேலும்
Official Partner – Indian Overseas Bank,
Sports Partner – Korok Decathlon,
Merchandise Partner – MM Fabricks,
Broadcast Partner –
மின்னல் பரிதி– Global Broadcast,
Medical Partner – infreeze,
Event Partner – Sportify.in,
Associate Parners – RAMCO,
SPM Abroad Consultancy,
RVS Readymix, Revol Lims
ஆகிய நிறுவனங்கள் தங்களது
பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
BY – News & Broadcast Reporters : Janardhanan & Velraj (9080886468 & 9976783550)
Readers and Viewers – Interested people, please lend your support to this event.- Sponsor will get Free Advert in Minnal Magazine : Bank: INDIAN BANK | Account Name: 360 POTHU MANDRAM | Account no: 7570333007 | IFSC codes: IDIB000P165